Abu Adhil

போலீஸ் பாதுகாப்புடன் அப்துல் நாசர் மதானி க்கு 5 நாள் பரோல்


போலீஸ் பாதுகாப்புடன் அப்துல் நாசர் மதானிக்கு 5 நாள் பரோல் போலீஸ் பாதுகாப்புடன் அப்துல் நாசர் மதானிக்கு 5 நாள் பரோல் மதானியின் மகள் திருமணம் நடைபெற இருப்பதால், கேரளா முதல் மந்திரி உம்மன் சாண்டியிடம் மதானியின் மகள் ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவில் எனக்கு வருகிற 10 ஆம் தேதி கொல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.ஆகவே எனது திருமணத்தை பெங்களூர் சிறையிலிருக்கும் எனது தந்தை வந்துதான் எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டுமென்று … Continue reading