Abu Adhil

அப்துல் நாசர் மதானி மகள் திருமணம்


அப்துல் நாசர் மதானி மகள் திருமணம் மன நிறைவுடன் சிறைவாசலில் இருந்து திருமண வாசலை நோக்கி ! கொல்லம்-10, கேரள மக்கள்ஜனநாயக கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி மகள் திருமணம் கொல்லம் மாவட்டம் சுரையா திருமண மண்டபத்தில் ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், கேரள சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டார்கள். கேரள மக்கள் ஜனநாயக கட்சி … Continue reading