Abu Adhil

இஸ்லாமிய வங்கி மூலம் அதிக பயனடைவது மாற்ற ுமத நண்பர்களே….


இஸ்லாமிய வங்கி மூலம் அதிக பயனடைவது மாற்றுமத நண்பர்களே. இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற விவரங்களை அறிந்து கொள்வோம் ! இஸ்லாமிய கொள்கையான ‘ஷரியத்-தின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது ‘ஷரியா’-வின் படி தவறாகும் . இஸ்லாமிய முறைப்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் … Continue reading