Abu Adhil

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்?


அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்?, எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி – எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். · முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல் · மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல். · இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல். · முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல். · ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல். · சிங்கள, பௌத்த … Continue reading

Abu Adhil

உதயகுமாரை சந்தித்து பட்டம் கொடுத்த பாப்ப ுலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள்


உதயகுமாரை சந்தித்து பட்டம் கொடுத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் நெல்லை: இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உ.தயகுமாரை சந்தித்த கேரள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் ரெனி அய்லின், செயலாளர் இப்ராகிம், தேஜா டிவி நிருபர் முகமது பசீர் மகன் நிஷந்த், போட்டோகிராபர் உன்னிகிருஷ்ணன் மகள் ராக்கி, … Continue reading

Abu Adhil

நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!!


நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!! நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!! இன்று உலக மகளிர் தினம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதிவு. நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக… 1947 … Continue reading

Abu Adhil

கிறிஸ்துவ பிரார்த்தனைக்கூடம் மீது மீண்ட ும் தாக்குதல்: 7 பேர் படுகாயம்


கிறிஸ்துவ பிரார்த்தனைக்கூடம் மீது மீண்டும் தாக்குதல்: 7 பேர் படுகாயம் கிறிஸ்துவ பிரார்த்தனைக்கூடத்தின் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இது குறித்து உடுப்பியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போரலிங்கையா, செய்தியாளர்களிடம்கூறியதாவது: உடுப்பி மாவட்டம்,மூடுபெல்லே கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக ஒருவர் மீது சிலர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பிரார்த்தனைக்கூடத்தில் புகுந்த 20 பேர் கொண்ட பஜ்ரங்தள் அமைப்பினர், அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் … Continue reading