Abu Adhil

ஹஜ் புனித யாத்திரைக்கு இந்த ஆண்டு 1.7 லட்ச ம் இந்தியர்களுக்கு சவூதி அரேபிய அரசு அனுமதி


ஹஜ் புனித யாத்திரைக்கு இந்த ஆண்டு 1.7 லட்சம் இந்தியர்களுக்கு சவூதி அரேபிய அரசு அனுமதி டெல்லி: ஹஜ் புனித யாத்திரைக்கு இந்த ஆண்டு 1.7 லட்சம் இந்தியர்களுக்கு சவூதி அரேபிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் மேலும் 10,000 பேருக்கு அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான அனுமதி தொடர்பான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவதுத்துறை இணை அமைச்சர் இ.அகமது கலந்து கொண்டார். … Continue reading