Abu Adhil

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோர ுக்கு எச்சரிக்கை


பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவியரின் பெற்றோருக்கு எச்சரிக்கை தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பிளஸ் 2 தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடியும் நிலையில், மாணவ, மாணவியர் வீட்டை விட்டு ஓடுவது, சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாணவியர், தங்களின் காதலர்களாகிய மாணவர்கள், இளைஞர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி … Continue reading

Abu Adhil

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செ ய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து


இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் மாநில‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 3.30 மணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். க‌முதி ப‌ஷீர் அவ‌ர்க‌ள் முஸ்லிம் லீக்கின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ இணைத்துக் கொண்டு ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத்க‌ளை மாநில‌மெங்கும் ஒருங்கிணைப்ப‌தில் முக்கிய‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். மேலும் முஸ்லிம் லீக் ந‌ட‌த்திய‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் மாநாடு … Continue reading