Abu Adhil

சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் கேரளாவிற ்கு ஷிப்ட் ஆகிறது?


சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் கேரளாவிற்கு ஷிப்ட் ஆகிறது? சென்னை லயோலா காலேஜ் அருகில் இயங்கி வருகிறது இலங்கை உதவித் தூதரகம். தற்போது மாணவர்கள் போராட்டம் வலுத்து வரும் சூழ்நிலையில் தூதரத்தைச் சுற்றி போலீஸார் குவிக்கப் பட்டுள்ளார்கள். ஆனாலும் அங்கு வரும் இலங்கை பிரஜைகள் மற்றும் பயணிகள் மட்டுமின்றி அவ் வலுவலக ஊழியர்களும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். இதனால் இங்குள்ள தூதரக அலுவலகம் இழுத்து மூடப் பட்டு கேரளாவில் போய் செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. Continue reading

Abu Adhil

மியான்மரில் கலவரம் பரவுகிறது! – மரணம் உயர ்வு!


மியான்மரில் கலவரம் பரவுகிறது! – மரணம் உயர்வு! யங்கூன்:மத்திய மியான்மரின் மிக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த கலவரம் தீவிரமடைந்து வருகிறது. இதர நகரங்களுக்கும் கலவரம் பரவுவதாகவும், வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இப்பகுதியில் ஆட்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. சிலர் இங்கிருந்து வேறு இடங்களுக்கு புலன் பெயருகின்றனர். நேற்று இப்பகுதியில் உள்ள 2 மஸ்ஜிதுகளையும், ஏராளமானவீடுகளையும் வன்முறையாளர்கள் தீவைத்து அழித்தனர். சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முயற்சிகளை மேற்கொண்டுவரும் … Continue reading

Abu Adhil

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் தினம் ..!


இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் பூல் தினம்..! இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும். மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது? 1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் … Continue reading