Abu Adhil

புத்த மதத்தினர்களுக்கும் முஸ்லீம்களுக் கும் இடையே பயங்கர கலவரம். மியான்மரில் பதட்டம ். 20 பேர் அடித்து கொலை


புத்த மதத்தினர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பயங்கர கலவரம். மியான்மரில் பதட்டம். 20 பேர் அடித்து கொலை மியான்மரில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் 20 பேர் அடித்து கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியான்மரின் மத்திய பகுதியில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் வீடுகளுக்கு தீ வைத்தனர். கடைகளை சூறையாடினர். இதனால் மக்கள் … Continue reading