Abu Adhil

சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்திய ர்கள் உயிரிழந்தனர்


சவுதி அரேபியாவில் தீ விபத்து: ஏழு இந்தியர்கள் உயிரிழந்தனர் ரியாத்: சவுதி அரேபியாவில் ஹைல் நகருக்கு அருகில் ஆயன் என்ற இடத்தில் நாற்காலி தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சித்தீக், குட்டன், லாலு உள்ளிட்ட ஆறு நபர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பெருந்தலமன்னா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்நிறுவனம் கேரள மாநிலம் எடக்கரா பகுதியை சேர்ந்த சாஜி என்பவருக்கு சொந்தமானது. … Continue reading

Abu Adhil

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்ல ிம்கள் அணுகவேண்டிய முறைகளும்…


இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்… – எம். தமிமுன் அன்சாரி எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும்உருவாக வாய்ப்புகள் உண்டு.இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த … Continue reading

Abu Adhil

இராமேஸ்வரம் மக்கள் அமைதி காக்க ம.ம.க எம்.எ ல்.ஏ ஜவாஹிருல்லா வேண்டுகோள்!


இராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதம் கலவரமாக மாறியதற்கு ம.ம.க இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இராமேஸ்வரம் நகரத்தில் 22.03.2013 அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.. ஆட்டோ ஒட்டுனர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் பெரிய சேதங்களை ஏற்படுத்தி இருப்பது கவலை அளிப்பதாகவுள்ளது. ஏற்கனவே இலங்கை கடற்படை செய்யும் அட்டூழியம் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக ஆக்கப்பட்டுள்ள சூழலில் சுற்றுலா … Continue reading