Abu Adhil

ராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லி ம்களை தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா


ராஜபக்சே அரசு தற்போது சிறுபான்மை முஸ்லிம்களை தாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றது – பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா 2013-14 ஆம் ஆண்டின் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரையில் கூரியதாவது. ஈழம் பிரச்சனைத் தொடர்பாக இன்று(27ஃ03ஃ2013)மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சிறுபான்மை தமிழர்களைக் கொன்று குவித்த … Continue reading