Abu Adhil

குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண ், கால்களை இழந்த தமிழர்


குவைத் நாட்டில் கண்ணிவெடியில் சிக்கி கண், கால்களை இழந்த தமிழர் குவைத்: குவைத்தில் பாலைவனத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஜெயசங்கர் என்ற 32 வயதான தமிழ் இளைஞர், அங்கே புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில், அறியாது கால் பதிக்க, அந்த வெடி வெடித்துசிதறியதில், உடல் உருக்குலைந்து, தன் இரு கண்களையும் கால்களையும் முற்றிலுமாக இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் புகைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயசங்கருக்கு, அலமேலு என்ற … Continue reading

Abu Adhil

நெல்சன் மண்டேலா உடல்நிலையில் முன்னேற்ற ம்


நெல்சன் மண்டேலா உடல்நிலையில் முன்னேற்றம் உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறியதாக அதிபர் ஜேகப் ஸுமாவின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்னும் மருத்துவமனையில்தான் உள்ளார் என்றும், … Continue reading

Abu Adhil

சமூதாய சிந்தனை தேரோட்டம்!


சமூதாய சிந்தனை தேரோட்டம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ ) இன்று அதிகாலை(27.3.2013) நடைப் பயிற்ச்சியில் நண்பர்களுடன் ஈடுபட்டிருக்கும்போது சாவன்னா என்ற நண்பர் கேட்டார், ‘ஏன் காக்கா, நமது சமூதாயத்தில் பெரிய தனவந்தர்கள் இருக்கிறார்களே, அப்படி இருந்தும் ஏழை முஸ்லிம்கள் தங்குவதிற்கான தங்கும் இடங்களோ, அல்லது மருத்துவ சேவைக்கான மருத்துவமனைகளோ இல்லை,’ என்ற ஏக்கத்துடனான வினா எழுப்பினார். அவர் கேட்ட கேள்வியில் பிறந்த விடை தான் இந்தக் கட்டுரை! தமிழகத்தில் குஜராத், மகாராஷ்டிரா,ராஜஸ்த்தான் போன்ற மாநிலங்களில் இருந்து … Continue reading

Abu Adhil

கரூரில் முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும ் வேலைவாய்ப்புத் திருவிழா.


கரூரில் முன்னணி நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்புத் திருவிழா கரூரில் உள்ள N.S.N. College of Engineering and Technology வளாகத்தில் வரும் மார்ச் மாதம் 30ஆம் தேதி(சனிக்கிழமை) மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் Engineering, Arts & Science, Management and Polytechnic பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இறுதி ஆண்டு படிப்பவர்களுக்கும் அனுமதி உண்டு… இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் CATERPILLAR, TVS, RANE, ALCATEL LUCENT, TOSHNIWAL, VAGUS TECHNOLOGIES, EUREKA … Continue reading

Abu Adhil

தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்ம ைகள்!!!


தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!! கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், … Continue reading