Abu Adhil

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்! கொழும்பின் புறநகரினில் சிங்கள இனவாதிகள் அர ாஜகம்!!

முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது தாக்குதல்!
கொழும்பின் புறநகரினில் சிங்கள இனவாதிகள் அராஜகம்!!

இலங்கையின் கொழும்பினில் மேலுமொரு முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பிரபல ஆடையகமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற சூழலினில் இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

கொழும்பின் புறநகர் பெப்பிலியான பகுதியில் அமைந்துள்ள ‘பெசன் பக்’ என்ற ஆடையககளஞ்சியம் மீதே நேற்று இரவு 7 மணியளவில் தாக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரின் தலைமையிலான 20 பேர் அடங்கிய குழுவினரே தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது ‘பெசன் பக்’ ஆடையக களஞ்சியத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பல மணித்தியாலங்கள் இந்த தாக்குதல் இடம்பெற்ற போதும் இலங்கை பொலிஸாரினால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது, அத்துடன் சம்பவத்தின்போது செய்தி சேகரிப்பினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dIlmeQWicEM

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s