Abu Adhil

என்ன நடக்கிறது மலேசியாவில்? – திரு.வீரபாண ்டியன்


என்ன நடக்கிறது மலேசியாவில்? – திரு.வீரபாண்டியன் (சன் டி.வி.அரசியல் விமர்சகர், சிங்கப்பூர் வானொலி நிலைய முன்னாள் தயாரிப்பாளர்) இந்தியாவைப் போலவே மலேஷியாவும் பிரிட்டிஷ் கலானி நாடாயிருந்து, 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும்போது ஆங்கிலேயர்கள் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்தனர். `உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி … Continue reading

Abu Adhil

அப்பாவி முஸ்லிம்கள் கைது:மேலப்பாளையத்தி ல் முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்


அப்பாவி முஸ்லிம்கள் கைது:மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு மற்றும் தர்ணா போராட்டம் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள்(கிச்சான் புகாரி,பஷீர்,பீர் மைதீன் ) பலரை பெங்களூர் குண்டு வெடிப்பில் போலியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரியும்,உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மேலப்பாளையத்தில் 27.04.2013 அன்றுஅனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு (எஸ்.டி.பி.ஐ ,த.மு.மு.க , பாப்புலர் ஃப்ரண்ட் ,ம.ம.ம.க,தஹ்வா ஜமாத் ,இந்திய தொவ்ஹித் ஜமாத்,ம.ம.க ,சிறுபான்மையினர் அறக்கட்டளை.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலும் பல … Continue reading

Abu Adhil

பெங்களூர் குண்டுவெடிப்பு:நடுநிலையான புல னாய்வு தேவை!உண்மையான குற்றவாளிகள் கைதுச் செ ய்யப்படவேண்டும்!பாப்புலர் ஃப்ரண்டு கோரிக் கை!


பெங்களூர் குண்டுவெடிப்பு:நடுநிலையான புலனாய்வு தேவை!உண்மையான குற்றவாளிகள் கைதுச் செய்யப்படவேண்டும்!பாப்புலர் ஃப்ரண்டு கோரிக்கை! சென்னை:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் நடுநிலையான விசாரணை தேவை என்றும், உண்மையான குற்றவாளிகள் கைதுச் செய்யப்படவேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பெங்களூரில் பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டு, சில முஸ்லிம்கள் கைதுச் செய்யப்பட்ட சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக மாநில பொதுச் செயலாளர் … Continue reading

Abu Adhil

“இஸ்லாத்தை தழுவிய நெதர்லாந்து இஸ்லாமிய எ திர்ப்பாளர் மதீனா வருகை!


"இஸ்லாத்தை தழுவிய நெதர்லாந்து இஸ்லாமிய எதிர்ப்பாளர் மதீனா வருகை! மதீனா(சவூதி அரேபியா):இஸ்லாத்திற்கு கடும் எதிர்ப்பாளராக திகழ்ந்த நெதர்லாந்து நாட்டின் அரசியல் தலைவரான அர்னுட்ஃபான் டூன் சவூதி அரேபியாவில் உள்ள மதீனாவுக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரித்த நெதர்லாந்தில் பிரசித்திப்பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர் கிரீட் வில்டேர்ஸின் கட்சியில் அர்னுட்ஃபான் டூன் முக்கிய தலைவர் ஆவார். இஸ்லாத்தையும், இறுதித்தூதரையும் அவமதிக்கும் ஃபித்னா என்ற திரைப்படத்தை தயாரிப்பதில் கிரீட் … Continue reading

Abu Adhil

“கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக நடிகர் கமல ், கவுதமி,விஜய் டி.வி மீது புகார்!


"கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக நடிகர் கமல், கவுதமி,விஜய் டி.வி மீது புகார்! சென்னை: விஜய் டி.வி நடத்தும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியில் கமல், கவுதமி, பிரகாஷ்ராஜ், திவ்யதர்ஷினி ஆகியோர், இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது போன்று நடந்து கொண்டதாக இவர்கள் மீதும் விஜய் டி.வி. மீதும் இந்து மக்கள் கட்சி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் குமார் அளித்துள்ள புகாரில் கூறப் பட்டிருப்பதாவது: … Continue reading

Abu Adhil

கனனி கற்றுத் தரும் இஸ்லாம்


கனனி கற்றுத் தரும் இஸ்லாம் கனனி கற்றுத் தரும் இஸ்லாம் கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்த்துறை… என எல்லாத் துறைகளும் இனி கனணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும். ஒருவர் ‘யுரவழ உயன’ என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு … Continue reading

Abu Adhil

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு


இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க.அருள்மொழி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3 ஆயிரம் மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, இந்த ஆண்டுக்கான … Continue reading

Abu Adhil

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்!


பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்! Posted by லால்பேட்டை எக்ஸ்பிரஸ் Apr182013 செரிமான மண்டலத்தில் மிகப்பெரிய உறுப்பு தான் பெருங்குடல். இது நீர், சோடியம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் போன்றவற்றை உறிஞ்சும். எனவே இத்தகைய பெருங்குடலை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும். ஆனால் பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால், டாக்ஸின்கள் குடலில் தங்கி, கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருக்கும். இதனால் … Continue reading

Abu Adhil

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 ப ேர் வெட்டிக் கொலை


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் வெட்டிக் கொலை பூம்புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதில் ஒருவர் போலீஸ் நிலைய வாசலிலேயே கொல்லப்பட்டார். தி.மு.க. பிரமுகர் கொலை நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள மணிக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஆர்.டி.ரவி(வயது40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி ஒன்றிய அமைப்பாளராக இருந்தார். பூம்புகார் அருகே உள்ள மேலையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் அந்த கட்சியின் இலக்கிய … Continue reading