Abu Adhil

சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங் களின் அவசர உதவிக்கு …


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Continue reading

Abu Adhil

சென்னையின் துயரம் என் டி எல் டாக்ஸி …..


சென்னையின் துயரம் என் டி எல் டாக்ஸி ….. சென்னை வாழ் பெருமக்களுக்கு சகல விதத்திலும் துயரம் கொடுக்க பலர் வர்த்தக ரீதியாக புறப்பட்டிருக்கின்றனர். எனது இன்றைய துயரம் கால் டாக்ஸி வழியாக. துபாய் செல்ல நேற்று இரவே என் டி எல் கால் டாக்ஸி யில் இன்று காலை 6.45க்கு வர பதிவு செய்தாயிற்று. அதன் பதிவு என்னும் எனக்குக் கிடைத்தது SMS மூலமாக. அதன் ஓட்டுனரும் கூப்பிட்டு எந்த இடத்தில் பிக் அப் செய்ய … Continue reading

Abu Adhil

கத்தார் நாட்டில் (தமிழ் மொழிமூல) இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு


கத்தார் நாட்டில் (தமிழ் மொழிமூல) இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு கத்தார் – இலங்கை மஜ்லிஸ் (SLMQ) இன் ஏற்பாட்டில், எதிர்வரும் ஏப்ரல் 4ம் 5ம் திகதிகளில் இலங்கையின் பிரபல மார்க்கப் பிரச்சாரகரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் யூசுப் (முப்தி) அவர்களால் தமிழ் மொழி மூலமான மார்க்கச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முதல் நிகழ்வு 4ம் திகதி இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து Tariq Bin Ziyad Independent Secondary … Continue reading