Abu Adhil

தமிழர்களை அடுத்து இலங்கையில் குறிவைக்க ப்படும் முஸ்லிம்கள்! – பி.பி.சி செய்தி அறிக்க ை!


தமிழர்களை அடுத்து இலங்கையில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்! – பி.பி.சி செய்தி அறிக்கை! கொழும்பு:இலங்கையில் தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை, மிருகங்கள் பலியிடப்படுதல் தொடர்பான வதந்திகள், இஸ்லாமிய சட்டப்படி உண்ணப்பட வேண்டிய உணவு முறைமை (halal) தொடர்பான விமர்சனங்கள் போன்ற தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் கடும்போக்கு புத்தர்களால் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பி.பி.சி செய்தி சேவையின் சாள்ஸ் ஹவிலண்ட் ஆராய்கிறார். ஜனவரி மாதத்தில் ஒருநாள் காலையில், இலங்கையின் சட்டக் … Continue reading

Abu Adhil

போலி வழக்கில் சிக்கியவர்களுக்காக புதிய அமைப்பை துவக்கினார் கட்ஜு!


போலி வழக்கில் சிக்கியவர்களுக்காக புதிய அமைப்பை துவக்கினார் கட்ஜு! புதுடெல்லி:இந்தியாவில் போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு அநீதிக்கு ஆளாக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவுவதற்காக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை துவக்கியுள்ளார். போலி வழக்குகளில் கைதானவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை பரிசோதித்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக குடியரசு தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு மன்னிப்பு வழங்க கோரி விண்ணப்பித்தல் போன்றவற்றை இவ்வமைப்பு மேற்கொள்ளும் என்று கட்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். … Continue reading

Abu Adhil

சீனா கப்பற்படையில் முதன்முதலில் 20 முஸ்லீ ம் பெண்கள் சேர்ப்பு


சீனா கப்பற்படையில் முதன்முதலில் 20 முஸ்லீம் பெண்கள் சேர்ப்பு சீனாவின் ஸின்சியாங்கில் உள்ள உக்யார் என்ற இடத்தில் துர்கிக் பகுதியிலிருந்து குடியேறிய முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உக்யார் பகுதியை பிரித்து தங்களுக்கு தனிநாடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அங்கு தீவிரவாதம் தலையெடுத்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உக்யாரை சேர்ந்த 20 முஸ்லிம் பெண்கள், சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பயிற்சி முடித்துள்ள இப்பெண்கள் கடற்படை … Continue reading

Abu Adhil

மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணை கற் பழித்து ரூ.40,000க்கு விற்ற கோவில் பூசாரி


மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணை கற்பழித்து ரூ.40,000க்கு விற்ற கோவில் பூசாரி சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தில் திருமணமான 33 வயது பெண்ணை கோவில் பூசாரியும் அவரது உதவியாளரும் சேர்ந்து கற்பழித்துவிட்டு அவரை ரூ.40,000க்கு சகோதரர்கள் 3 பேருக்கு விற்றனர். அந்த சகோதரர்களும் அப்பெண்ணை கற்பழித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் கவார் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகி 5 வயது குழந்தைக்கு தாயான ஒரு பெண்ணை கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் காணவில்லை. … Continue reading

Abu Adhil

இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்ப ினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வை கோ


இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பினால் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள்: வைகோ துபையில் உள்ள 19 இலங்கைத் தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி அனுப்புவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர்களை கொழும்புவுக்கு திருப்பி அனுப்பினால், அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்படுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார். இந்த 19 பேரில் ஒருவரான இளம்பெண் ஹரிணி, தமிழ் ஈழ … Continue reading