Abu Adhil

நொச்சி வந்தாச்சி


நொச்சி வந்தாச்சி அரசோ, தனிமனிதர்களோ என்ன செய்தாலும் அடக்கமுடியாத கலவரம் ‘கொசுக் கலவரம்’. கொசுவர்த்தியில் தொடங்கி எலெக்ட்ரானிக் கொசுவிரட்டும் இயந்திரம் வரை அறிவியல் ஆயிரம் தீர்வுகளை இதற்கு கொடுத்தாலும், எல்லாவற்றையும் முறியடித்து, ‘ங்கொய்’ என்று காதில் ரீங்கரித்து மனிதனுக்கு ‘பெப்பே’ காட்டும் புரட்சிவீரன் கொசு. ராணுவத்தால் கூட அடக்கமுடியாத இப்பிரச்சினைக்கு நம்மூர் பாட்டிவைத்தியம் மூலமாக அதிரடித் தீர்வு காண களமிறங்கியிருக்கிறது சென்னை மாநகராட்சி. கொசுக்களுக்கு எதிரான மனிதர்களின் உரிமைப்போருக்கு சென்னை மாநகராட்சி பயன்படுத்தப் போகும் ஆயுதத்தின் பெயர் … Continue reading

Abu Adhil

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்ச ினைகள் – ஒரு விஷேட பார்வை


இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் – ஒரு விஷேட பார்வை – எழுதியவர்/பதிந்தவர்/உரை உரை: இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி (சிறிலங்கா தஃவா சென்டர் (SLDC) 01.03.2013 ல் கட்டாரில் நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் இலங்கையின் சமகால விவகாரம் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழுமையான வடிவம் (பல புதிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது) அன்பின் இஸ்லாமிய உறவுகளே ! இலங்கையின் இன்றைய நிலவரம் மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. இன்னும் ஒரு மியன்மார் எம் கண்முன்னே கொண்டுவந்து காட்டப்படுகின்றது. உண்மையில் உள்ளம் … Continue reading

Abu Adhil

சவூதி அரேபியாவின் தற்போதைய நிலவரம்!


சவூதி அரேபியாவின் தற்போதைய நிலவரம்! – கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் எனதருமை தமிழ் சொந்தங்களே, நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் … Continue reading