Abu Adhil

அப்துல் ரஹ்மான் M.P. வீட்டில் போலீஸ் திடீர் சோதனை.


அப்துல் ரஹ்மான் M.P. வீட்டில் போலீஸ் திடீர் சோதனை. முத்துப்பேட்டை, ஏப்.7: முத்துப்பேட்டையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றவர். இவரது சகோதரரான ராஜ்முஹம்மதுவின் மகன் முஹம்மது நிஜாமுதீன். இவர் சென்னையில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது … Continue reading

Abu Adhil

முஸ்லிம் நாட்டை நிரந்தரமாக ஆக்கிரமிக்க பிரான்ஸ் திட்டம்


முஸ்லிம் நாட்டை நிரந்தரமாக ஆக்கிரமிக்க பிரான்ஸ் திட்டம் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாலி நாட்டில், 2012-ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள் இன்னும் ஓயவில்லை. அரசைக் கவிழ்க்க ராணுவப் புரட்சியாளர்களுக்கும், இஸ்லாமிய வாதிகளுக்கும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. அரசுக்கு உதவி செய்ய பிரான்ஸ் அரசு ராணுவ வீரர்களை அனுப்பியது. இவர்கள் உதவியுடன்இஸ்லாமிய வாதிகள் ஒடுக்கப்பட்டனர். இருபினும் அவர்கள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். பிரான்ஸ் ராணுவம் தனது 4000 துருப்புகளை இந்த மாத இறுதிக்குள் திரும்ப அழைக்க … Continue reading

Abu Adhil

சஊதி அரேபியாவில் கடும் புழுதிக் காற்று


சஊதி அரேபியாவில் கடும் புழுதிக் காற்று (சவூதி அரேபியாவிலிருந்து மொஹமட் பாயிஸ்) கடந்த சில தினங்களாக சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத் மற்றும் கிழக்கு நகரமான தம்மாம் நகரில் கடும் புழுதிப் புயல் வீசுகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கட்டட மற்றும் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சில கம்பனிகளின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாகவே இந்த … Continue reading

Abu Adhil

பங்களாதேசில் இஸ்லாமிய அமைப்புக்ளின் மாப ெரும் பேரணி (படங்கள்)


பங்களாதேசில் இஸ்லாமிய அமைப்புக்ளின் மாபெரும் பேரணி (படங்கள்) (JAFFNA MUSLIM க்காக பங்களாதேசிலிருந்து SAFRAN BIN SALEEM) பங்களாதேசில் ஹெபஜாட்-இ-இஸ்லாம், ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை (06.04.2013) மாபெறும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அண்மைக் காலமாக அரசுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பொன்றால் இஸ்லாம் மதத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தி பேசபட்டும் வலைத்தளங்களில் எழுதுபட்டும் வருவதானால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு வழிவகை செய்யும் மதச்சட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 … Continue reading

Abu Adhil

!!! மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்த து ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்! !!!


!!! மோடியை சுனிதா வில்லியம்ஸ் புறக்கணித்தது ஏன் – அதிர வைக்கும் கொலை விவரம்! !!! புகழ் பெற்ற விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தன்னுடைய சமீபத்திய குஜராத் சுற்றுப்பயணத்தின் போது, குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்காமல் புறக்கணித்தற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் 3 நாள் பயணமாக அமெரிக்காவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் குஜராத் வந்தார். சுனிதாவுக்கும் மோடிக்கும் இடையேயான சந்திப்புக்கு குஜராத அரசு எவ்வளவோ முயற்சி செய்த போதும் மோடியைச் … Continue reading

Abu Adhil

“பாபரி மஸ்ஜிதைத் தகர்த்ததில் பெருமிதம் கொள்ள வேண்டும்.” அத்வானி


“பாபரி மஸ்ஜிதைத் தகர்த்ததில் பெருமிதம் கொள்ள வேண்டும்.” அத்வானி அயோத்தியில் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும ் என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார். மஸ்ஜித் தகர்க்கப்பட்டது குறித்து ஒருபோதும் கட்சி ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. பாபரி மஸ்ஜித் பிரச்னையை சர்ச்சைக்குரிய விஷயம் ஆக்கியபோதெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என்றும் அவர் கூறினார். டெல்லியில் பாஜகவின் 33ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசும்போதுதான் அத்வானி இவ்வாறு குறிப்பிட்டார். மதவாத அரசியலிலிருந்தும் வெறுப்பு … Continue reading

Abu Adhil

பள்ளிவாசல் கட்ட”காவி பயங்கரவாதிகள்” எதிர ்ப்பு; பள்ளிவாசல் மீது தாக்குதல்!


35 ஆண்டுகளாக செயல்படும் மதரசாவில் பள்ளிவாசல் கட்ட"காவி பயங்கரவாதிகள்" எதிர்ப்பு; பள்ளிவாசல் மீது தாக்குதல்! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் "கங்கொல்லி" கிராமத்தில் பள்ளிவாசல் கட்ட, அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அனுமதி பெற்ற பின்னரும், பள்ளிவாசலை கட்டவிடமாட்டோம்என ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தகராறு செய்கின்றனர், "மதரசா மிஸ்பாஹுல் உலூம்" என்ற பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்படும் மதரசாவின் இட வசதியைவிஸ்தரிக்கும் எண்ணத்துடன், பள்ளிவாசல் கட்டும் பணிக்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அதற்குரிய முறையான … Continue reading