Abu Adhil

சவுதி தொழிலாளர் சட்ட ( Nitaqath ) அமலாக்கம் குறி த்த அறிவிப்பு


சவுதி தொழிலாளர் சட்ட ( Nitaqath ) அமலாக்கம் குறித்த அறிவிப்பு சவுதி அரேபியாவில் வேலைசெய்யும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 3 மாத கால அவகாசம் அளித்து மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பிற்குப் பின் நமது இந்தியத் தூதரகத்தில் சவூதி மத்திய மண்டல தமுமுக தலைவர் ஹூஸைன்கனி உட்பட பல்வேறு சமூக நல பிரதிநிதிகளுடன் இந்தியத் தூதர் மேதகு ஹமீத் அலி ராவ் அவர்களின் … Continue reading