Abu Adhil

மியன்மாரில் உயிருடன் கருகும் முஸ்லிம்கள ் (இதய பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்)


மியன்மாரில் உயிருடன் கருகும் முஸ்லிம்கள் (இதய பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்) மியன்மாரில் கடந்த சில நாட்களாக பெரும்பான்மை பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் அப்பாவி முஸ்லிம்கள் மீது தொடுத்த கொலைவெறி தாக்குதல்களை அம்பலப்படுத்தும் புகைப்படங்களே இவை. சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள இப்புகைப்படங்கள் அல்லாஹ்வின் இல்லம் தீமூட்டப்பட்டு பற்றியெறிவதையும், முஸ்லிம்கள் உயிருடன் தீமூட்டப்பட்டு அவர்களின் ஜனாஸாக்கள் தீயில் கருகி காணப்படுவதையும் நமக்கு எடுத்துச்சொல்கிறது. எமது முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான இந்த காட்டுமிராண்டி தாக்குதலை கண்டிப்போம். முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்களின் இந்த … Continue reading

Abu Adhil

உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற் றப்படும் மார்க்கம் இஸ்லாம்!


உலகில் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம் இஸ்லாம்! கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வரும் பிரபல நாளேடு ‘லோசேர் வேடோர் ரோம்மானோ: உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்றும், உலக கிறிஸ்த்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் அந்த நாளேடு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன, கிறிஸ்த்தவர்களின் தலைமை பீடமான வாட்டிகனிலிருந்து வெளிவரும் லோசேர் வேடோர் ரோம்மானோ (L’osservatore Romano) என்ற பிரபல பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் … Continue reading