Abu Adhil

துபாய் பொலிஸாருக்கு அதிநவீன ‘லம்பார்கினி ‘ சொகுசு கார்கள்


துபாய் : பொலிஸாருக்கு அதிநவீன ‘லம்பார்கினி’ சொகுசு கார்கள் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ‘அவென்ட்டடார்’ என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 வட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி). … Continue reading

Abu Adhil

சீனர்கள் உள்ளே! கொழும்பு துறைமுகத்திலும ் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்!


சீனர்கள் உள்ளே! கொழும்பு துறைமுகத்திலும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்! முதற்கட்டமாக 2000 தொழிலாளர்களை வெளியேற்றுகிறது இலங்கை! கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக இலங்கை தொழில் அமைச்சர் … Continue reading

Abu Adhil

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையருக்கு பொது மன்னிப்பு பெற்றுக் கொடுக்கத் திட்டம்


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக் கொடுக்கத் திட்டம் விஸா அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களுக்குப் பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சவூதியிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பது குறித்து ஆராயுமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தைப் பணிக்குமாறு, வெளிநாட்டு ஊக்குவிப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. விஸா … Continue reading

Abu Adhil

ஜூன் 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோ ரிக்கைப் பேரணி: தமுமுக அறிவிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும், திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூன் 6 (சனிக்கிழமை) அன்று … Continue reading

Abu Adhil

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .த ட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் :


கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் : கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை … Continue reading