Abu Adhil

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு


இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க.அருள்மொழி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3 ஆயிரம் மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, இந்த ஆண்டுக்கான … Continue reading

Abu Adhil

பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்!


பெருங்குடலை சீராக இயங்க வைக்கும் சிறந்த 10 உணவுகள்! Posted by லால்பேட்டை எக்ஸ்பிரஸ் Apr182013 செரிமான மண்டலத்தில் மிகப்பெரிய உறுப்பு தான் பெருங்குடல். இது நீர், சோடியம் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் போன்றவற்றை உறிஞ்சும். எனவே இத்தகைய பெருங்குடலை சுத்தப்படுத்துவது என்பது மிகவும் அவசியமானது. இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்குவதோடு, பெருங்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும். ஆனால் பெருங்குடல் சுத்தமாக இல்லாவிட்டால், டாக்ஸின்கள் குடலில் தங்கி, கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் இருக்கும். இதனால் … Continue reading

Abu Adhil

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 ப ேர் வெட்டிக் கொலை


விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் வெட்டிக் கொலை பூம்புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதில் ஒருவர் போலீஸ் நிலைய வாசலிலேயே கொல்லப்பட்டார். தி.மு.க. பிரமுகர் கொலை நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள மணிக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஆர்.டி.ரவி(வயது40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி ஒன்றிய அமைப்பாளராக இருந்தார். பூம்புகார் அருகே உள்ள மேலையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் அந்த கட்சியின் இலக்கிய … Continue reading

Abu Adhil

அரபு நாடுகளில் இந்தியர்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி வயலார ் ரவி தகவல்


அரபு நாடுகளில் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி வயலார் ரவி தகவல் ‘‘அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார்.மத்திய மந்திரி வயலார் ரவி, இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:– பாதுகாக்க நடவடிக்கை அரபு நாடுகளில் 24 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர், உரிய ஆவணங்களுடன் வசிப்பதால் அவர்களுக்கு எந்தவித … Continue reading

Abu Adhil

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு வந்த பின்பும், தங்கச்சிமடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். படங்கள்: பாலாஜி Source : http://www.nakkheeran.in Continue reading

Abu Adhil

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்ல ாஹ் கொடுத்த பரிசு……….!!


பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு……….!! அல்லாஹ் அக்பர்… இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள்இப்போது எங்கே? டாக்டர்.அப்துல்லா (பெரியார்தாசன்)கூறுகிறார்: "பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம், இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அத…ை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்துசென்றுள்ளார்கள். பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு … Continue reading

Abu Adhil

இலங்கையை இன்னொரு மியன்மாறாக மாற்றும் மு யற்சியா?


இலங்கையை இன்னொரு மியன்மாறாக மாற்றும் முயற்சியா? இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் முழுமையான பட்டியல் அடங்கிய ஆக்கம். ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் இலக்கு என்பது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தாரக மந்திரமாக இருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத் திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதே நேரம் ஆசியாவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் மற்றும் வணிகத் … Continue reading

Abu Adhil

லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்ட னை : விவசாயிகளுக்கு அடித்தது “லக்’


லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்’ மதுரை : மதுரையில், விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார். மதுரை, அண்டமான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, நவநீத கிருஷ்ணன். வயலில், சொட்டு நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக, "சிறு விவசாயி’ என்ற சான்றிதழ் பெற, மனைவி ருக்மணி பெயரில், தாலுகா அலுவலகத்தில், மார்ச் 11ல் விண்ணப்பித்தார்.அங்குள்ள ஊழியர் ஒருவர், தன்னை, "கவனிக்கும்படி’ கூறியதால், அவரிடம் … Continue reading