Abu Adhil

அரபு நாடுகளில் இந்தியர்களை பாதுகாக்க நட வடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி வயலார ் ரவி தகவல்


அரபு நாடுகளில் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய மந்திரி வயலார் ரவி தகவல் ‘‘அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என மத்திய மந்திரி வயலார் ரவி கூறினார்.மத்திய மந்திரி வயலார் ரவி, இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:– பாதுகாக்க நடவடிக்கை அரபு நாடுகளில் 24 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர், உரிய ஆவணங்களுடன் வசிப்பதால் அவர்களுக்கு எந்தவித … Continue reading

Abu Adhil

டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு வந்த பின்பும், தங்கச்சிமடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். படங்கள்: பாலாஜி Source : http://www.nakkheeran.in Continue reading

Abu Adhil

பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்ல ாஹ் கொடுத்த பரிசு……….!!


பாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த பரிசு……….!! அல்லாஹ் அக்பர்… இவர்கள் யார் என்று தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர்கள்இப்போது எங்கே? டாக்டர்.அப்துல்லா (பெரியார்தாசன்)கூறுகிறார்: "பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம், இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அத…ை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்துசென்றுள்ளார்கள். பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு … Continue reading

Abu Adhil

இலங்கையை இன்னொரு மியன்மாறாக மாற்றும் மு யற்சியா?


இலங்கையை இன்னொரு மியன்மாறாக மாற்றும் முயற்சியா? இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் முழுமையான பட்டியல் அடங்கிய ஆக்கம். ஆசியாவின் ஆச்சர்யமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் இலக்கு என்பது யுத்தத்தின் பின்னரான இலங்கையின் தாரக மந்திரமாக இருக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத் திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இதே நேரம் ஆசியாவில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் முஸ்லிம்களின் வணக்கத்தளங்கள் மற்றும் வணிகத் … Continue reading

Abu Adhil

லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்ட னை : விவசாயிகளுக்கு அடித்தது “லக்’


லஞ்ச ஊழியருக்கு மதுரை கலெக்டர் நூதன தண்டனை : விவசாயிகளுக்கு அடித்தது "லக்’ மதுரை : மதுரையில், விவசாயிடம் லஞ்சம் கேட்ட வருவாய் ஊழியருக்கு, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நூதன தண்டனை வழங்கினார். மதுரை, அண்டமான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, நவநீத கிருஷ்ணன். வயலில், சொட்டு நீர்ப்பாசன வசதி அமைப்பதற்காக, "சிறு விவசாயி’ என்ற சான்றிதழ் பெற, மனைவி ருக்மணி பெயரில், தாலுகா அலுவலகத்தில், மார்ச் 11ல் விண்ணப்பித்தார்.அங்குள்ள ஊழியர் ஒருவர், தன்னை, "கவனிக்கும்படி’ கூறியதால், அவரிடம் … Continue reading

Abu Adhil

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இந்தி யாவிலும் நிலஅதிர்வு


ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: துபை, இந்தியாவிலும் நிலஅதிர்வு ஈரானில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துபை, அஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஹரியானா … Continue reading

Abu Adhil

சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத் திற்கு…


சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு… ஜூன் 9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு. சவூதியில் இயற்றப் பட்டுள்ள ‘நிதாகத்’ எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து … Continue reading

Abu Adhil

துபாய் பொலிஸாருக்கு அதிநவீன ‘லம்பார்கினி ‘ சொகுசு கார்கள்


துபாய் : பொலிஸாருக்கு அதிநவீன ‘லம்பார்கினி’ சொகுசு கார்கள் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான லம்பார்கினி, தனது 50 ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் ‘அவென்ட்டடார்’ என்ற அதிநவீன காரை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மணிக்கு சுமார் 350 கி. மீட்டர் வேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய லம்பார்கினி அவென்ட்டடார் காரின் விலை 5 வட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 3 கோடி). … Continue reading

Abu Adhil

சீனர்கள் உள்ளே! கொழும்பு துறைமுகத்திலும ் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்!


சீனர்கள் உள்ளே! கொழும்பு துறைமுகத்திலும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்! முதற்கட்டமாக 2000 தொழிலாளர்களை வெளியேற்றுகிறது இலங்கை! கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக இலங்கை தொழில் அமைச்சர் … Continue reading

Abu Adhil

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையருக்கு பொது மன்னிப்பு பெற்றுக் கொடுக்கத் திட்டம்


சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக் கொடுக்கத் திட்டம் விஸா அனுமதிக் காலம் முடிவடைந்த பின்னரும் சவூதி அரேபியாவில் தங்கியிருந்து பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களுக்குப் பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சவூதியிலுள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் தூதரகங்களுடன் இணைந்து பொது மன்னிப்புக் காலமொன்றைப் பெற்றுக்கொடுப்பது குறித்து ஆராயுமாறு சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தைப் பணிக்குமாறு, வெளிநாட்டு ஊக்குவிப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. விஸா … Continue reading