Abu Adhil

வாழ்த்துக்கள்…


வாழ்த்துக்கள்…… பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அல்-நூர் பள்ளியில் முதலிடம் பெற்ற H.ருஹனா ஆஃப்ரின் 488/500, இரண்டாமிடம் பி.வி.யோகேஷ்ராஜ 484/500, மூன்றாமிடம் H.சமீனா பேகம் 479/500 பெற்று அறிவியலில் 4 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100 மதிப்பெண் பெற்ற மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்… Continue reading

Abu Adhil

மோடி பலூனை ஊதுவது யார்?


மோடி பலூனை ஊதுவது யார்? தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார் . . . இந்தியா தயாரா . . . – இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது. லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் … Continue reading

Abu Adhil

நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.


நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம். அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் … Continue reading

Abu Adhil

தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிற ைகைதிகளை காவல்துறை சித்ரவதை


கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் தமிழக முஸ்லீம் தலைவர்களை சிக்க வைக்க சிறைகைதிகளை காவல்துறை சித்ரவதை செய்வதாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர், பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 16 நபர்கள் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சா புகாரி மற்றும் கோவையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். தமிழக … Continue reading

Abu Adhil

எதிசலாத் (ETISALAT) வழங்கும் இன்ப அதிர்ச்சி!


எதிசலாத் (ETISALAT) வழங்கும் இன்ப அதிர்ச்சி! துபை: இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலுமுள்ள 170 செல்பேசி நிறுவனங்களின் சந்தாதாரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் எடிசலாத் (ETISALAT) சந்தாதாரர்கள் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலிருப்பவர்களின் செல்பேசிக்கு துபாயிலிருந்தபடியே ரீசார்ஜ் செய்யமுடியும். இந்தச் சேவையைச் செயல்படுத்த எடிசலாத் செல்பேசி உபயோகிப்பாளர் குறைந்தபட்சம் ஆறு திர்ஹம்ஸ் இருப்பில் (CREDIT) வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கீழ்கண்ட அளவிலான தொகையை இந்தியாவிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய முடியும். … Continue reading

Abu Adhil

நிடாகத் சட்டம் – சவூதி


நிடாகத் சட்டம் – சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள கருணை காலத்தையும் பொது மன்னிப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி இந்தியச் சமூகத்தைக் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம் சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் … Continue reading

Abu Adhil

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்ப ாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இய க்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டம ைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு


பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது! தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவையில் நேரில் ஆய்வு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் … Continue reading

Abu Adhil

முஸ்லிம்களின் எதிர்காலம்… மதரஸாக்களின் கையில்…!


முஸ்லிம்களின் எதிர்காலம்… மதரஸாக்களின் கையில்…! – – CMN சலீம் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த எழுச்சி குறித்து முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் அறிந்துள்ளார்களோ இல்லையோ முஸ்லிம் சமூகம் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்யும் அனைவரும் அறிவர். குறிப்பாக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் தீய சக்திகள் நன்றாக அறிந்துள்ளனர். இந்த எழுச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். இஸ்லாம் குறித்து … Continue reading

Abu Adhil

முக்கிய அறிவிப்பு : தோப்புத்துறை


முக்கிய அறிவிப்பு : தோப்புத்துறை நாகூர் கந்தூரி விழா’விற்கு போரட்டம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தது போல்,இன்சா அல்லாஹ்… தோப்புத்துறை மற்றும் நமது மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் இயக்கங்கள் ( த.மு.மு.க, த.த ஜ , ஜாக் (மர்கஸ்) , எஸ்.டி.பி.ஐ , பி.எப்.ஐ, எம்.எஸ்.எப், டி .எஸ்.சி .சி ) எல்லாம் இணைந்து எதிப்பு தெரிவிக்க வேண்டும், மேற்கண்ட அமைப்புகளுக்கு அழைப்பு கொடுத்து போராட்டம் குறித்து கலந்தாய்வு செய்ய வேண்டும்…இது காலத்தின் கட்டாயம்…. இன்சா அல்லாஹ்… ஷிர்க்’ … Continue reading