Abu Adhil

ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா’வில் கலந் துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா’வில்

“தோப்புத்துறை மர்கஸ் சகோதரர்கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம்”

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)
இன்சா அல்லாஹ்… வருகின்ற 17/05/2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5.00 மணியளவில் ““தோப்புத்துறை மர்கஸ் சகோதரர்கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம்” நடைபெற இருக்கிறது

கீழ்க்கணும் முகவரியில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து தாங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

முகவரி : சகோ. ஹாஜாதீன் அவர்களின் இல்லம், தஞ்சாவூர் உணவகம் மாடியில்.

மேலதிக விபரங்களுக்கு :

050 3717343, 050 8813666, 0559379196

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s