Abu Adhil

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டெட்டனேட் டருடன் வாலிபர் கைது

நல்ல வேலை மணிகண்டன் கைது செய்யப்பட்டார் இதுவே முஹம்மது மாலிக் என்ற பெயரில் கைது செய்யப்பட்டிருந்தால் தமிழக செய்தி வூடகங்களுக்கு இன்று நல்ல தீனி கிடைத்திருக்கும் அரக்கோணம் நகரத்தை தகர்க்க சதி. முக்கிய பாகிஸ்தானி முஸ்லிம் தீவிரவாதி கைது அவனிடம் இறந்து அரக்கோணம் நகர வரைபடமும் பேட்ரியாட் ஏவுகணையும் கைப்பற்றப்பட்டது . வூடகங்கள் நாடு நிலைமை தவறி ரொம்ப நாட்களாகிவிட்டது
***********************************************************************************************************
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் டெட்டனேட்டருடன் வாலிபர் கைது
அரக்கோணம் ரெயில் நிலைய பகுதியில் இன்று ரெயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 11 டெட்டனேட்டர்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த டெட்டனேட்டர்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர் திருத்தணியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட பகுதிக்கு டெட்டனேட்டர் கொண்டு வந்ததன் பின்னணி குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.maalaimalar.com/2013/06/28193636/arakonam-rail-way-station-Dett.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s