Abu Adhil

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்…

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் உதவியால் இபாதத்துக்கள் நிறைந்த புனித ரமழான் மாதம் நிறைவுற்று பெருநாளும் வந்துவிட்டது. வளைகுடா நாடுகளில் நாளை 08.08.2013 அன்று நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது.

எமது சார்பாகவும் மண்ணடிகாகா இணையத்தளம் மற்றும் மண்ணடிகாகா முகநூல் பக்கம் சார்பாகவும் அனைவருக்கும், உலகில் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இவ்வுலக முஸ்லீம்கள் அனைவருக்கும்

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்…

எல்லோரும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடுங்கள். இந்த சந்தோசத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி நம் எல்லோருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும், அனைத்து முஸ்லீம்களின் பாதுகாப்புக்காகவும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். நாமும் துஆ செய்கிறோம்… உலக முஸ்லீம்கள் அனைவருக்காகவும் இத்தருணத்தில் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக…!

இன்ஷா அல்லாஹ்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s