Abu Adhil

(18+ அதிர்ச்சி வீடியோ ) எகிப்தில் எரிக்கப்பட ்டு நடுவீதியில் போடப்பட்டுள்ள உடல்கள்.

(18+ அதிர்ச்சி வீடியோ ) எகிப்தில் எரிக்கப்பட்டு நடுவீதியில் போடப்பட்டுள்ள உடல்கள்.

எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

மோர்சியின் ஆதரவாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் இன்று காலை களத்தில் இறங்கினர். அப்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

பின்னர் அது கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக சுமார் 150 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது உயிர் இழந்தவர்களின் சடலங்கள் எரிந்த நிலையில் பாதையில் கிடக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://youtu.be/wh2ZBsNY5pw

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s