Abu Adhil

பாஜக தூண்டி விட்ட கலவரம் : உத்தரப்பிரதேசத ்தில் ஒரே நாளில் 21 பேர் பலி ! ! !

பாஜக தூண்டி விட்ட கலவரம் : உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 21 பேர் பலி ! ! !
Photo: பாஜக தூண்டி விட்ட கலவரம் : உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 21 பேர் பலி ! ! ! முஸ்லிம்களை கொலை செய்வோம் என "காப்" பஞ்சாயத்தில் தீர்மானம் !!! ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பல மாவட்டங்கள் !!! உத்தரபிரதேச மாநிலம் 'முஸஃ ப்பர் நகர்' மாவட்டத்தில் பாசியக்லா கிராமத்தில் நேற்று (07/09) நடந்த கலவரத்தில், போலீசுக்காக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த 'போட்டோ கிராஃபர்' முஹம்மத் இஸ்ரார் உள்ளிட்ட 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் 27-ஆம் தேதி 'கவால்' கிராமத்தில்.பெண்களிடம் சில்மிஷம் செய்துக் கொண்டிருந்தவர்களை கண்டித்ததையடுத்து, முஸ்லிம்களுக்கும் 'ஜாட்' இனத்தவருக்குமிடையில், நடந்த மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கலவர சூழல் நிலவியது. நடைபெற்ற அந்த மோதல்கல்களுக்கு காரணமானவர்கள் சிலரை காவல்துறையினர், கைது செய்ததுடன் கலவரம் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், என்ற கோஷத்துடன் 144 'தடை'யையும் மீறி ஆயிரக்கணக்கான சாட் இனத்தவர் ஒன்று கூடி, முஸ்லிம்களுக்கெதிராக வெறியூட்டும் பேச்சுக்களை பேசியதுடன், இனி எந்தப் பிரச்சினையானாலும் காவல்துறையை அணுகக் கூடாது, என்றும் பிரச்சினை செய்யும், முஸ்லிம்களை கொலை செய்வது ஒன்றே தீர்வு, எனவும் "காப்" பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஹிந்துக்களை போலீஸ் அடக்கி ஒடுக்குவதாக பரப்புரைச் செய்து 'முழு அடைப்பை' நடத்தி, ஜாட் இனத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக 'பாஜக' தூண்டி விட்டது. இதை எதிர்ப் பார்த்த போலீசார் "காப்" பஞ்சாயத்தில் துவேஷமாக பேசுவோர் குறித்தும், கலவரம் நிகழ்த்துவோர் குறித்தும் முழுமையான ஆதாரங்களை திரட்டும் வகையில், பல இடங்களில் வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர். வீடியோ ஆதார அடிப்படையில், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய 'வீரேந்தர் சிங்' உள்ளிட்ட சிலரை 'க்ரைம் ப்ராஞ்ச்' போலீஸ் கைது செய்தது. பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு கலைந்த கூட்டம், அங்கு போலீஸ் சார்பில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த "முஹம்மத் இஸ்ரார்" என்பவரை அடித்தே கொன்று விட்டனர். ஐ.பி.என் - 7 சேனலின் பத்திரிகையாளர் 'ராஜேஷ் வர்மா' வும் கலவரக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த மோதலில், கலவரக் கும்பலின் கொலை வெறியாலும் போலீசார் சுட்டதாலும் மேலும் 7 நபர்கள் இறந்தனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசியல் ரீதியாக உத்தரப்பிரதேசத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்ட பாஜக, மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வகுப்புக் கலவரங்களை நடத்தி அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரும் கனவில் திளைத்து வருகிறது. Thanks : மங்கலம்பேட்டை தமுமுக
முஸ்லிம்களை கொலை செய்வோம் என "காப்" பஞ்சாயத்தில் தீர்மானம் !!!

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பல மாவட்டங்கள் !!!

உத்தரபிரதேச மாநிலம் ‘முஸஃ ப்பர் நகர்’ மாவட்டத்தில் பாசியக்லா கிராமத்தில் நேற்று (07/09) நடந்த கலவரத்தில், போலீசுக்காக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ‘போட்டோ கிராஃபர்’ முஹம்மத் இஸ்ரார் உள்ளிட்ட 9 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி ‘கவால்’ கிராமத்தில்.பெண்களிடம் சில்மிஷம் செய்துக் கொண்டிருந்தவர்களை கண்டித்ததையடுத்து, முஸ்லிம்களுக்கும் ‘ஜாட்’ இனத்தவருக்குமிடையில், நடந்த மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கலவர சூழல் நிலவியது.

நடைபெற்ற அந்த மோதல்கல்களுக்கு காரணமானவர்கள் சிலரை காவல்துறையினர், கைது செய்ததுடன் கலவரம் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், என்ற கோஷத்துடன் 144 ‘தடை’யையும் மீறி ஆயிரக்கணக்கான சாட் இனத்தவர் ஒன்று கூடி, முஸ்லிம்களுக்கெதிராக வெறியூட்டும் பேச்சுக்களை பேசியதுடன்,

இனி எந்தப் பிரச்சினையானாலும் காவல்துறையை அணுகக் கூடாது, என்றும் பிரச்சினை செய்யும், முஸ்லிம்களை கொலை செய்வது ஒன்றே தீர்வு, எனவும் "காப்" பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஹிந்துக்களை போலீஸ் அடக்கி ஒடுக்குவதாக பரப்புரைச் செய்து ‘முழு அடைப்பை’ நடத்தி, ஜாட் இனத்தவரை முஸ்லிம்களுக்கு எதிராக ‘பாஜக’ தூண்டி விட்டது.

இதை எதிர்ப் பார்த்த போலீசார் "காப்" பஞ்சாயத்தில் துவேஷமாக பேசுவோர் குறித்தும், கலவரம் நிகழ்த்துவோர் குறித்தும் முழுமையான ஆதாரங்களை திரட்டும் வகையில், பல இடங்களில் வீடியோ எடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

வீடியோ ஆதார அடிப்படையில், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசிய ‘வீரேந்தர் சிங்’ உள்ளிட்ட சிலரை ‘க்ரைம் ப்ராஞ்ச்’ போலீஸ் கைது செய்தது.

பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு கலைந்த கூட்டம், அங்கு போலீஸ் சார்பில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த "முஹம்மத் இஸ்ரார்" என்பவரை அடித்தே கொன்று விட்டனர்.

ஐ.பி.என் – 7 சேனலின் பத்திரிகையாளர் ‘ராஜேஷ் வர்மா’ வும் கலவரக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த மோதலில், கலவரக் கும்பலின் கொலை வெறியாலும் போலீசார் சுட்டதாலும் மேலும் 7 நபர்கள் இறந்தனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அரசியல் ரீதியாக உத்தரப்பிரதேசத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்ட பாஜக, மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வகுப்புக் கலவரங்களை நடத்தி அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வரும் கனவில் திளைத்து வருகிறது.

Thanks : மங்கலம்பேட்டை தமுமுக

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s