Abu Adhil

கோவையில் தமுமுகவினர் 200 பேர் கைது !

கோவையில் தமுமுகவினர் 200 பேர் கைது !

கோவையில் 14 கோவை மாவட்ட தமுமுக சார்பில் உத்திரபிரதேசத்தில் முஸபர் நகரில் இரண்டு சமூகங்களுக்கு இடையோன மோதல்களாக சித்தரித்து அரசியல் ஆதாயத்திற்கு அப்பாவி பொதுமக்களை பலியாக்கி பொது சொத்துக்களை சுரையாடி வருபவர்களை கண்டித்து உபி வாழும் இரு சமூகத்தினறக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும், வலியுறுத்தி மத்திய மற்றும் உ.பி மாநில அரசுகளை வலியுறுத்தி கோவையில் ஆத்துபாலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்த்ரிற்க்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு தமுமக மாநில செயலாளர் கோவை சைய்யது. கண்டன உரையாற்றினார். இதில் தமுமுக மாவட்ட தலைவர் அகமது கபீர். தலைமை தாங்கினர். இதில் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள் அனைவரையும் காவல் துறை கைது செய்தார்கள். பிறகு இரவு 7 மணிக்கு விடுதலை செய்தார்கள்.

__._,_.___

news from kovai thangappa

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s