Abu Adhil

முசாபர்நகர் வன்முறை: பாஜக எம்.எல்.ஏ. கைது

முசாபர்நகர் வன்முறை: பாஜக எம்.எல்.ஏ. கைது

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகர் வன்முறைக்கு காரணமாக இருந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் பலியாகினர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறினர். இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 அரசியல்தலைவர்களுக்கு கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் முசாபர்நகரில் வன்முறையைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் ராணாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். கலவரத்துக்குப் பின் காவல்துறையினர் கைது செய்துள்ள முதல் அரசியல் தலைவர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

__._,_.___

Reply to sender <a href="mailto:unitedtamilmuslims Start a New Topic Messages in this topic (1)

Recent Activity:

Visit Your Group

OPINIONS SHARED BY GROUP MEMBERS DO NOT REPRESENT THE VIEWS OF THE MODERATORS.

Text-Only, <a href="mailto:unitedtamilmuslims-digest • Unsubscribe • Terms of Use • <a href="mailto:ygroupsnotifications

.

stime=1379739803
__,_._,___

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s