Abu Adhil

பெண்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம், 13/10 /2013

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இன்றைய நமது அவசர வாழ்க்கை நிலையில், நமது சகோதரிகள் உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்ளாததினால் ஏற்படும் பின் விளைவுகளிலிருந்தும் பொருளாதார இழப்பிலிருந்தும் விழிப்புணர்வு பெறுவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதினால்

இன்ஷா அல்லாஹ் எதிவரும் 13-10-2013 அன்று நமது ஊரில் துபாய் தோப்புத்துறை முஸ்லீம் சங்கமும் திருச்சி wellcare மருத்துவவமணையும் இணைந்து நடத்தவுள்ள பெண்களுக்கான இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தங்களின் இல்லத்து சகோதரிகளுக்கு அறிவுறுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

பரக்கத் மன்ஜில் துபாய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s