Abu Adhil

ஈர நெஞ்சம் கொண்டவர்களே தாராளமாக உதவி செய ்யுங்கள்…!!

(அதிகப்படியாக Share செய்யவும்…)

லால்பேட்டையில் மாணவன் இருசக்கர வாகன விபத்தில் கால் துண்டிப்பு : ஈர நெஞ்சம் கொண்டவர்களே தாராளமாக உதவி செய்யுங்கள்…!!

லால்பேட்டை தெற்கு தெருவில் வசித்த +1 மாணவன் முஹம்மது ஜர்வீஸ்.

ஜர்வீஸ் அவருடைய நண்பரோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது காங்கிருப்பு அருகில் 22.10.2013 அன்று பைக் விபத்துக்குள்ளானது. அதில் ஜர்வீஸ் கால் மீது லாரி டயர் ஏறியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு உடனடியாக பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமக கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

முஹம்மது ஜர்விஸ் தாயார் இறந்துவிட்டார், தந்தையும் மறுமணம் செய்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். தற்போது தனது பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் ஜர்வீஸ் கூட பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் இதில் ஜர்வீஸ் தான் மூத்த பையன்.

வசதியற்ற குடும்பத்தை சார்ந்த இந்த மாணவனுக்காக கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடி உள்ளது இந்த குடும்பம்.

இவரின் மருத்துவ செலவுக்கு தாளாரமாக உதவி செய்யுங்கள்.

மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் – நபிகள் நாயகம்

MOHAMMED JARVEES
INDIAN BANK LALPET
A/C NO: 923019026
.
தொடர்புக்கு: 7639681257 – 9787108424

நன்றி : லால்பேட்டை இணையதளம் & நல்ல நண்பன் லால்பேட்டை

Photo: (அதிகப்படியாக Share செய்யவும்...) லால்பேட்டையில் மாணவன் இருசக்கர வாகன விபத்தில் கால் துண்டிப்பு : ஈர நெஞ்சம் கொண்டவர்களே தாராளமாக உதவி செய்யுங்கள்...!! லால்பேட்டை தெற்கு தெருவில் வசித்த +1 மாணவன் முஹம்மது ஜர்வீஸ். ஜர்வீஸ் அவருடைய நண்பரோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது காங்கிருப்பு அருகில் 22.10.2013 அன்று பைக் விபத்துக்குள்ளானது. அதில் ஜர்வீஸ் கால் மீது லாரி டயர் ஏறியதால் எலும்பு முறிவு ஏற்பட்டு உடனடியாக பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமக கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். முஹம்மது ஜர்விஸ் தாயார் இறந்துவிட்டார், தந்தையும் மறுமணம் செய்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். தற்போது தனது பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வரும் ஜர்வீஸ் கூட பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் இதில் ஜர்வீஸ் தான் மூத்த பையன். வசதியற்ற குடும்பத்தை சார்ந்த இந்த மாணவனுக்காக கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடி உள்ளது இந்த குடும்பம். இவரின் மருத்துவ செலவுக்கு தாளாரமாக உதவி செய்யுங்கள். மனிதர்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் - நபிகள் நாயகம் MOHAMMED JARVEES INDIAN BANK LALPET A/C NO: 923019026 . தொடர்புக்கு: 7639681257 – 9787108424 நன்றி : லால்பேட்டை இணையதளம் & நல்ல நண்பன் லால்பேட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s