Abu Adhil

சிங்கப்பூர் புகழ் பெற்ற முஸ்தபா ஷாப் தற் போது அதிகம் அதிகம் இஸ்ரேல் பேரிச்சபழங்கள் வ ிற்பனை

சிங்கப்பூர் புகழ் பெற்ற முஸ்தபா ஷாப் தற்போது அதிகம் அதிகம் இஸ்ரேல் பேரிச்சபழங்கள் விற்பனை செய்யபடுகின்றன..ஒரு முஸ்லிம் மேலாளர் பொறுப்பில் இருந்தும் இந்த விற்பனை நடக்கிறது..

Thanks : Mohammed Raffiq

முஸ்லிம் அரபு நாடுகளில் இல்லாதாதா அந்த நாசமா போன இஸ்ரேல் நாட்டில் பேரிச்சபழங்கள் கிடைகின்றன.

ஹலால்/ஹராம் பேணி நல்ல முறையில் விற்பனை செய்து கொண்டு இருக்கிற முஸ்தபா ஷாப் இப்போது பாலஸ்தீன முஸ்லிம் மக்களை அகதிகளாக்கிய இஸ்ரேல் நாட்டு பேரிச்சம்பலங்களை அதிகம் அதிகம் விற்பனை செய்கிறது…

இதன்மூலம் வரும் வருமானத்தில் இஸ்ரேல் நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதில் பாலஸ்தீன மக்களுக்கு என்ன பயன். சிறிதாவது சிந்திக்க்க வேண்டாமா நமது முஸ்லிம் சமுதாய மக்கள்.

பாலஸ்தீன மக்களுக்கு உதவத்தான் முடியவில்லை என்றாலும் இது போன்று பணத்திற்காக இஸ்ரேல் நாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பெயர்தாங்கி முஸ்லிம்களினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் அவமானம்.
Photo: சிங்கப்பூர் புகழ் பெற்ற முஸ்தபா ஷாப் தற்போது அதிகம் அதிகம் இஸ்ரேல் பேரிச்சபழங்கள் விற்பனை செய்யபடுகின்றன..ஒரு முஸ்லிம் மேலாளர் பொறுப்பில் இருந்தும் இந்த விற்பனை நடக்கிறது.. Thanks : Mohammed Raffiq முஸ்லிம் அரபு நாடுகளில் இல்லாதாதா அந்த நாசமா போன இஸ்ரேல் நாட்டில் பேரிச்சபழங்கள் கிடைகின்றன. ஹலால்/ஹராம் பேணி நல்ல முறையில் விற்பனை செய்து கொண்டு இருக்கிற முஸ்தபா ஷாப் இப்போது பாலஸ்தீன முஸ்லிம் மக்களை அகதிகளாக்கிய இஸ்ரேல் நாட்டு பேரிச்சம்பலங்களை அதிகம் அதிகம் விற்பனை செய்கிறது... இதன்மூலம் வரும் வருமானத்தில் இஸ்ரேல் நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைவதில் பாலஸ்தீன மக்களுக்கு என்ன பயன். சிறிதாவது சிந்திக்க்க வேண்டாமா நமது முஸ்லிம் சமுதாய மக்கள். பாலஸ்தீன மக்களுக்கு உதவத்தான் முடியவில்லை என்றாலும் இது போன்று பணத்திற்காக இஸ்ரேல் நாட்டு பொருட்களை விற்பனை செய்யும் பெயர்தாங்கி முஸ்லிம்களினால் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் அவமானம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s