Abu Adhil

முதலில் Expo 2020 – வெற்றி பெற்ற துபாய்க்கு வாழ் த்துக்கள்….

Photo: Expo 2020 என்றால் என்ன...??? முதலில் Expo 2020 - தில் வெற்றி பெற்ற துபாய்க்கு வாழ்த்துக்கள்.... பீரோ ஆப் இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் {Bureau of International Expositions} (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான் இதனை நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும். போட்டியிட்ட நாடுகள்: 1.துபாய் 2.துருக்கி 3.பிரேசில் 4.ரஷ்யா ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020. ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் என்ன உபயோகம்? சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு, அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும். நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் . வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும். ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும். பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும். துபாயில் ஒரு நிகழ்வு என்றால் அதில் இந்தியருடைய பங்கும் இந்தியருக்கான வேலை வாய்ப்பும் அதிகரிப்பது நிச்சயம்... :::<<<>>>தகவல் :விக்கிபீடியா , மெல்லியல் , தமிழ் CNN Thanks : Yousuf Riaz

Expo 2020 என்றால் என்ன…???

முதலில் Expo 2020 – வெற்றி பெற்ற துபாய்க்கு வாழ்த்துக்கள்….

பீரோ ஆப் இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் {Bureau of International Expositions} (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான் இதனை நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

போட்டியிட்ட நாடுகள்:
1.துபாய்
2.துருக்கி
3.பிரேசில்
4.ரஷ்யா

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

துபாயில் ஒரு நிகழ்வு என்றால் அதில் இந்தியருடைய பங்கும் இந்தியருக்கான வேலை வாய்ப்பும் அதிகரிப்பது நிச்சயம்…

:::<<<>>>தகவல் :விக்கிபீடியா , மெல்லியல் , தமிழ் CNN

Thanks : Yousuf Riaz

1

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s