Abu Adhil

துபாயில் “தோப்புத்துறை JAQH மர்கஸ் சகோதரர் கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட ்டம்”

துபாயில் “தோப்புத்துறை JAQH மர்கஸ் சகோதரர்கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம்”

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)
இன்சா அல்லாஹ்… வருகின்ற 18/04/2014 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4.00 மணியளவில் ““தோப்புத்துறை JAQH மர்கஸ் சகோதரர்கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை பொதுக்கூட்டம்” நடைபெற இருக்கிறது

கீழ்க்கணும் முகவரியில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து தாங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

* நமது ஊரில் நடைபெற இருக்கும் கோடைக்கால பயிற்சி முகாம் பற்றி ஆலோசித்தல்.

* வருகின்ற "ரமளானில் நடைப் பெற இருக்கிற திருக்குர் ஆன் போட்டி சம்பதமாக ஆலோசித்தல்.

* துபாய் – புதிய நிர்வாகம் தேர்வு

முகவரி : சகோ. ஜாகிர் அவர்களின் இருப்பிடம் ( பழக்கடைப்பா ஜாகீர்), ஹயாத் ஹோட்டல் எதிரில்.

மேலதிக விபரங்களுக்கு :

துபையில் :
சகோ . ஜெகபர் அலி – 055 937 9196
சகோ. அப்துல் பாசித் – 050 516 7561

சார்ஜாவில் :
சகோ. ஹாஜாதீன் – 055 976 9060
சகோ. ஷேய்க் அப்துல்லாஹ் – 050 952 8768

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s