Abu Adhil

பொதுக்கூட்ட அழைப்பிதழ்–05-06-2015 வெள்ளிக்கிழ மை இரவு 07.30 மணியளவில்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.06.2015 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் தேரா – மலபார் உணவகத்தில் நமது சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அவ்வமயம் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்தும், நமது ஊரில் நமது சங்கத்தால் நடத்தப்பட இருக்கும் மருத்துவ முகாம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்தும் மற்றும் சங்க வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதால் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை அளித்திட அன்போடு அழைக்கின்றோம்!!

பொதுக்கூட்ட அழைப்பிதழ் -05-06-2015.pdf

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s