Abu Adhil

தோப்புத்துறை முஸ்லிம் பள்ளியின் அவல நிலை …

முஸ்லிம் பள்ளியின் அவல நிலை…

பண்டைய தோப்புத்துறையின் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நமது முனோர்களால் உருவாக்கப்பட்ட தோப்புத்துறை ஹத்திப் தெருவில் இயங்கி வரும் முஸ்லிம் பள்ளி இன்று இழுத்து மூடும் தருவாயில் உள்ளது..நமது ஊரில் பெருபான்மையினர் தனியார் பள்ளியை நாடி சென்ற பிறகு,ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் பக்கத்தில் உள்ள காந்தி நகரை சேர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பள்ளி கேந்திரமாய் விளங்கியது..ஆனால் தற்போது உள்ள தலைமை ஆசிரியரின் மெத்தனபோக்காலும் துவேச எண்ணத்தாலும் இப்பள்ளியில் இன்று நூற்றுக்கு குறைவானவர்களே கல்வி கற்கின்றனர்..ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் குறைவு ஏற்படும்போது அதனை சரி செய்து மாணவர் சேர்க்கயை அதிகரிப்பது அதன் தலைமை ஆசிரியர் மற்றும் அதன் ஆசிரியர்களின் பணியாகும்..ஆனால் இங்கு பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்படுவதுபோல் உள்ளது..அரசு இழுத்து மூட போவதாக அறிவித்துள்ள பள்ளிகளில் நம்முடைய முஸ்லிம் பள்ளியும் உள்ளதோ என்று ஐயம் கொள்ள வேண்டியுள்ளது..

எனவே நம்மூரை சேர்ந்த அனைத்து அமைப்புகளும்,பெற்றோர் ஆசிரியர் சங்கமும்,வெளிநாடுவாழ் மக்களும்,அமைப்புகளும் இந்த விசயத்தில் தீவிர கவணம் செலுத்தி எந்த முயற்சி செய்தால் பலனலிக்கும் என்பதை ஆலோசித்து அதனடிப்படையில் செயல்பட்டு நம் முஸ்லிம் பள்ளி கைவிட்டு போகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறொம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s