இலவச பயிற்சி திட்டம் / சமூகம் / தமிழ்நாடு அரசு

சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்.


வேலையில்லாத சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம். தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்.வேலையில்லாத சிறுபான்மையின் மாணவ/மாணவியர்களுக்கு இலவச பயிற்சி திட்டம். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின் இளைஞர்கள் பயிற்சிபெற தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு கீழ்கண்ட இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 1. Hardware and Networking ,2 C, C++ … Continue reading

பொட்டி தூக்கும் பொழப்பு...

பொட்டி தூக்கும் பொழப்பு…


பொட்டி தூக்கும் பொழப்பு… இந்த தலைப்பை பார்த்தவுடன் இது ஏதோ போர்ட்டரை பற்றி ..என நினைத்தால் “நீங்கள் பரிசைப்பெறும் வாய்ப்பை இழக்கிறீர்கள்…இதற்காக Clue வெல்லாம் கேட்காதீர்கள்… நேராக விசயத்துக்கு வருவோம் ] இது அதிராம்பட்டினம் மக்களுக்கு மட்டும் அல்ல ..பக்கத்தில் வாழும் பல முஸ்லீம் குடும்பங்களுக்கும் இழைக்கப்பட்ட ஒரு விதமான அநீதி. இதை எழுத காரணமாக் இருந்தது, உண்மையான சம்பவங்கள், வாழ்கையை தொலைத்தவர்களின் பெருமூச்சு, இன்னும் ஒருமுறை அந்த இளமை வாராதா மற்றுமொருமுறை தான் யார் என்று … Continue reading

Uncategorized

வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா?


வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா? ( டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எ°(ஓ) தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எ°.எ°.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் மு°லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர்.  இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது. அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் … Continue reading

Uncategorized

துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி


துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் அல்ஹம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.00 ம‌ணி முத‌ல் இர‌வு 10 ம‌ணி வ‌ரை துபாய் அல் த‌வார் ப‌குதியில் ஸ்டார் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ சிங்க‌ப்பூர் பெரோஸ்கான் அவ‌ர்க‌ள‌து குடும்ப‌ உற‌வுக‌ள் உரையும் இட‌ம்பெறும். நிகழ்ச்சிக்கான‌ க‌ட்ட‌ண‌ம் திர்ஹ‌ம் 20 சிற்றுண்டி உட்ப‌ட‌. குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ப‌ங்கேற்க‌லாம். முத‌லில் ப‌திவு செய்யும் நூறு பேருக்கு ம‌ட்டுமெ ப‌யிற்சியில் … Continue reading