Abu Adhil

அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiய ில் 64 வது சுதந்திர தினவிழா


அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiயில் 64 வது சுதந்திர தினவிழா தோப்புத்துறை தேத்தாகுடி தெற்கு அல்-நூர் இந்தியன் மெட்ரிக்குலேசன் பள்ளiயில் 64 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அல்-ஜப்பார் பாத்திமா கனி கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஏ.நஜீப் தேசிய கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். புஷ்பவனம் கூட்டுறவு சங்க செயலாளர் திருமதி ஆர்.தனலெட்சுமி பள்ளiயின் நூலக வளர்ச்சி நன்கொடை அளiத்து இனிப்பு வழங்கினார்கள். பள்ளi முதல்வர் சந்திரகலா நன்றியுரை வழங்கினார். Continue reading

Abu Adhil

தோப்புத்துறை – ஆறாவது திருக் குர் ஆன் போட ்டி


தோப்புத்துறை ஆறாவது  திருக்குர்ஆன்போட்டி அன்புள்ள நமதூர் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்! இன்ஷா அல்லாஹ், இந்த வருட புனித ரமலான் மாத ஆறாவது திருக்குரான் போட்டியினை நாகப்பட்டிணம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஊர் நமது இஸ்லாமிய சகோதரிகள் கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் பரிசு தொகையும் அதிகரிக்கப் பட்டுள்ளது. கேள்வித்தாள் தயாரிக்கும் பனிகள் முடிவடையும் நிலையினை அடைந்து சுமார் 2500 புத்தகங்கள் பிரிண்டிங் செய்யப்படவுள்ளன. இந்த புனித திருக்குரான் போட்டிற்கு தங்களின் பங்களிப்பை … Continue reading

Abu Adhil

நாகை மாவட்டம் : தோப்புத்துறையில் அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டு, பொது மக்கள் அவதி


நாகை மாவட்டம் : தோப்புத்துறையில் அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டு, பொது மக்கள் அவதி   மின் பற்றாக்குறை காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் தினமும் 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப் பட்டு வருகிறது, தோப்புத்துறை பகுதில் தினமும் காலை 9 முதல் 12 வரை மின்சாரம் நிறுத்தப்ப்ட்டு வந்தது, ஆனால் தற்பொழுது அறிவிக்கப் படாமல் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது, நேற்றைய தினம் இரவு முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டது இதனால் மக்கள் பெரும் … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை – மழை காட்சிகள்


நாகை மாவட்டம் – தோப்புத்துறை – மழை காட்சிகள் சின்னப்பள்ளிவாசல் தெரு பிரதான கடைத்தெரு – ஆறுமுச்சந்தி பெரிய பள்ளி குளம் ஆற்றங்கரை தெரு பெண்கள் தன்முனைப்பு மையம் மரைக்காயர் தெரு Photos By Adam.Arifin Continue reading

Abu Adhil

தோப்புத்துறை – மாபெரும் திருக்குர்-ஆன் போட்டிக்கான பரிசளிப்பு விழா


தோப்புத்துறை மாபெரும் திருக்குர்-ஆன் போட்டிக்கான பரிசளிப்பு விழா நாகை மாவட்டம் – தோப்புத்துறையில் மஸ்ஜிதுல் முஸ்லீமின் (J.A.Q.H – மர்கஸ்) சர்பாக கடந்த ரமலானில் ஐந்தாம் ஆண்டு மாபெரும் திருக்குர்-ஆன் கேள்வி- பதில் பொட்டி நடபெற்றது, நோன்பு 30 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு பத்து கேள்விகள் வீதம் 30 நாட்களுக்கான மொத்தம் 300 கேள்விகள் அடங்கிய வினா புத்தகங்கள் வெளியிடப்பட்டது, இவ்வருடம் நாகூர், நாகப்பட்டினம், திருப்பூண்டி, தாதந்திருவாசல், நாலுவேதபதி, சர்வக்கட்டளை,கட்டிமேடு மற்றும் முத்துப்பேட்டை ஆகிய ஊர்களிலிருந்து ஏரளமானோர் … Continue reading

Abu Adhil

முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம் -M.ஷாமில் முஹம்மட்


முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம் -M.ஷாமில் முஹம்மட் –M.ஷாமில் முஹம்மட் அவர்களால் லங்காமுஸ்லிம் இனையதளத்தில் வெளியிட்டப்பட்டது. இந்த முஸ்லிம் தேசம் இலங்கை போன்று 27 மடங்கு பெரியது, காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிறமிப்பு பிரச்னையைப் போலவே சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்கிறமிப்பு அரச ஒடுக்குமுறை பிரச்சனைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம். சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம்களின் பிரதேசம்தான் சீனாவின் அதிகமாக அறியபடாத முஸ்லிம் … Continue reading