இளைஞர் / காட்டுமன்னார் கோவில் / பெண்கள் / முகாம் / வேலைவாய்ப்பு

காட்டுமன்னார் கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்! ஆயிரக்கணக்கில் இளைஞர் மற்றும் பெண்கள் திரண்டனர்!!

Continue reading

இளைஞர் / மாநாடு

இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு

இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு ஸ்ரீபெரும்புதூரில் முதலாவது இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு வரும் ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது. வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடையவும், உலக அரங்கில் முதன்மை பெறவும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. நமது இளம் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெறும் வகையில் திறன்களை மேம்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் வகையில் இந்திய இளைஞர் அறிவியல் மாநாடு … Continue reading

இளைஞர் / ஒப்பந்தம் / பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலை

இளைஞர் மேம்பாட்டு ஆணையத்துடன் பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலை. ஒப்பந்தம்

இளைஞர் மேம்பாட்டு ஆணையத்துடன் பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலை. ஒப்பந்தம் தாம்பரம், மார்ச் 18: கலாசாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு ஆணையத்துடன், பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்யும் என்று அதன் துணைவேந்தர் பி.கன்னியப்பன் கூறினார். சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்தூர் ரகுமான் பல்கலைக்கழகத்தில், வடகிழக்கு பிராந்திய இளைஞர்கள் கலாசார பரிமாற்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் மேலும் பேசியது: கல்வி பயிலும் மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கலாசார பரிமாற்றம், மாணவர்களின் கல்வித் … Continue reading

இளைஞர் / கேரளா / கைது / நைஜீரியா

சுற்றித் திரிந்த நைஜீரிய இளைஞர் கேரளாவில் கைது

சுற்றித் திரிந்த நைஜீரிய இளைஞர் கேரளாவில் கைது திருவனந்தபுரம், ஜன.9: திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் கேட்டனர். ஆனால், தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த அந்த இளைஞர் போலீசார் வருவதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் தீவிர … Continue reading