ஈரான் / சமூகம்

அபாயம் ஈரானின் புதிய திட்டம்


ஈரான் நாட்டின் தலைநகரான டெகரானில் எதிர்காலத்தில் பேரழிவுகளை உண்டாக்கும் பூகம்பம் ஏற் பட வாய்ப்பு உள்ளதாக, நிலநடுக்க ஆய்வியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். இதைத் தொடர்ந்து, அத் தகைய பேரழிவு வாய்ந்த நிலநடுக் கத்தில் இருந்து தன் மக்களை காப்பாற்ற, தலைநகரை வேறு நகருக்கு மாற்றும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெகரான் நகரில், எதிர்காலத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால், பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் முயற்சியாக, இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.தலைநகரை வேறு இடத்தில் நிறுவும் திட்டத்தை அந்நாட்டின் … Continue reading

ஈரான் / சாதனை / செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்: ஈரான் சாதனை


செயற்கைக்கோள்: ஈரான் சாதனை துபை, பிப். 3: ஈரான் தானே தயாரித்த முதல் செயற்கைக்கோளை தனது ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை செலுத்தி சாதனை படைத்துள் ளதுஇந்த செயற்கைக்கோளுக்கு “ஒமிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளதுசெயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு அதிபர் மொஹ்முத் அகமது நிஜாத் தொலைக்காட்சியில் இதை அறி வித்தார்தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெ னவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கைக் கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள் ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி … Continue reading

ஈரான் / குமரி / கொலை / மீனவர்

ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி


ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி நாகர்கோவில், ஜன. 23: ஈரான் கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த அந்தோனியப்பன் மகன் மெதடிஸ் என்ற டியன்சன். சவுதி அரேபியாவில் கத்தீப் … Continue reading