உரை / India

இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?

இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா? நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே நான் மூழ்கியிருக்கிறேன். 26 சனவரி 1950இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த நாட்டின் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கும்? தன்னுடைய சுதந்திரத்தை அது தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழக்க நேரிடுமா? என்னுடைய சிந்தனையில் எழுந்துள்ள முதல் கேள்வி இது. இந்தியா, இதற்கு முன்பு சுதந்திர நாடாக இருந்ததில்லை என்பதல்ல. ஆனால், ஏற்கனவே இருந்த சுதந்திரத்தை அது … Continue reading

இந்தியத்தத்துவமரபு / இஸ்லாம் / உரை / பெரியார்தாசன்

இஸ்லாமிய தத்துவ மரபே இந்திய தத்துவ மரபு!

இஸ்லாமிய தத்துவ மரபே இந்திய தத்துவ மரபு! உரையைக் கேட்க கிளிக் செய்யவும்: ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -1 (பகுதி – 01) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -1 (பகுதி – 02) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -2 (பகுதி – 01) பெரியார்தாசன் ியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை… பாகம் -2 (பகுதி … Continue reading

உரை / ஜப்பான் / பல்கலை / லாலு

ஜப்பான் பல்கலையில் லாலு உரை

ஜப்பான் பல்கலையில் லாலு உரை பாட்னா, ஜன. 4: ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த உள்ளார். இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜாக் கூறியதாவது: ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் வருகிற ஜன-11ம் தேதி முதல் அந்நாட்டிற்கு 10 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இந்திய ரயில்வே துறை குறித்து … Continue reading

உரை / குஜராத் படுகொலை / தீஸ்தா செட்டில்வாட் / மனித உரிமை / mhj / tmmk

குஜராத்தில் இன அழிப்பு தொடர்கின்றன…மனித உரிமைப் போராளி

“”குஜராத்தில் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன…” மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் மதச்சார்பற்றோர் மாமன்றம் சென்னையில் கடந்த 11.12.2008 அன்று நடத்திய கருத்தரங்கில் மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் ஆற்றிய சிறப்புரையின் தமிழாக்கம். தமிழாக்கம் : நாகூர் ரூமி நண்பர்களே, கடந்த 25, 30 ஆண்டுகளாக, இந்தியாவில் கழிந்த ஒவ்வொரு கணமும் ஒரு நெருக்கடியான கட்டமாக, ஒரு கண்டம் போலத்தான் சென்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் நாம் … Continue reading

உரை / தமிழ்

அறிஞர் அண்ணாவின் உரைகள்

1. உலகத் தமிழ் மாநாட்டு உரை 2. செங்கல்பட்டு உரை 3. வள்ளுவர் பட திறப்பு விழா 4. முத்தமிழ் விழா 5. மன்றம் திறப்பு விழா 6. எழுச்சி நாள் விழா Continue reading