கலந்துரையாடல் / கல்லூரி / கோவில்பட்டி / மாணவர்

கோவில்பட்டி கல்லூரியில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்


கோவில்பட்டி கல்லூரியில் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்“இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது” கோவில்பட்டி, ஜன.16- கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுடன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கலந்துரையாடினர். அப்போது இந்திய கலாசாரம் எங்களை கவர்ந்தது என்று அந்த மாணவ- மாணவிகள் கூறினார்கள். கலந்துரையாடல் இங்கிலாந்து லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் கிறிஸ், சிமா, லியோனி, ஜாஸ்மிரித் மற்றும் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் கல்லூரி வளாகத்தில் … Continue reading