கவிதை / வலைகுடா

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ……..

அஸ்ஸலாமு அலைக்கும், போக மாட்டார்கள் புதியவர்களிடம் …….. அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,மனைவி இருக்கிறாள் – நானும் இருக்கிறேன்வெகு தொலைவில்! அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையைதொட்டு தடவி பார்த்தேன்புகைப்படத்தில்! மழலையின் குரலை கைபேசியில் கேட்டுகதறி அழுதது என் மனம் கண்களின் வழியாகசத்தமே இல்லாமல்! எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு! எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்என் குழந்தையை பற்றியே பேச்சு ,சந்தோசத்தில்! கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்அவள் … Continue reading

கவிதை / டிசம்பர்(6)

ஆறாதே மனம் டிசம்பர்(6) ஆறு என்றால்.

ஆராத ரணம் கொண்டோம்!ஆருவது சினமே ஆதனால் ஆறியே போனது என் இனமே!கூரிய ஆயுதம் கொண்டே எங்களின் இறை வணக்கத்தளத்தினை இடித்தது வணங்கா தலைகள்,அதுமசசார்பின்மையுடன் இணங்கா தலைகள்.பொருத்தார் புவியாள்வார் ஆதனால் பொருத்தோம்,நம்மை வெறுத்தோர் வாழ்கின்றார் நாம் எங்கே?சாதுமிரண்டால் காடு கொள்ளாது!சாது நாம் எப்ப மிரள்வது? பின் மீள்வது?ஒவ்வொருத்தரும் மதுக்குள் அழுகின்றோம் புனித ஆலயம் இடிக்கபட்டதால்.பின் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு சரியாகின்றோம்.நம்மை தீண்டியவன் ,அந்த தீயவன் மேலும் தீவைப்பதுபோல் சொல்கின்றான்-நம் இறை வணக்கத்தளத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவோமென்று.கேட்டும் கணமே … Continue reading

இந்தியா / கலிமா / கவிதை / சமூகம் / தேசபக்தி / வந்தேமாதரம் / வெறுப்பு

வந்தேமாதரம் பாடல் பாடுவதை இந்திய முஸ்லீம்கள் வெறுப்பது ஏன்? முழு விளக்கம்!

வந்தேமாதரம் பாடல் பாடுவதை இந்திய முஸ்லீம்கள் வெறுப்பது ஏன்? முழு விளக்கம்! தலைப்பு – வந்தே மாதரம் தலைப்பின் பொருள் – தாயே வணங்குகிறோம் பாடலின் தாய்மொழி – தேவ நாகரி & வங்காளம் பாடலை எழுதியவர் – பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் பாடல் உருவான கதை: 1870 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை ஆங்கிலேய பிரிட்டீஷ் ஆட்சி செய்தன.இப்படிப்பட்ட நிலைமையில் தாங்கள் செய்வதுதான் சரி என்று தங்கள் நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஒரு பாடலை இயற்றினர் … Continue reading