க‌ல‌ந்துரையாட‌ல் / குடும்ப‌ம் / துபாய் / பொருளாதார‌ம்

துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல்


துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் துபாயில் குடும்ப‌ பொருளாதார‌ திட்ட‌மிட‌ல் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க் கூட‌த்தில் அமீர‌க‌ வாழ் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ரால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. இக்க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியினை சிங்க‌ப்பூர் வாழ் இளையான்குடி பிர‌முக‌ர் ஆடிட்ட‌ர் ஃபேரோஸ் கான் ந‌ட‌த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ந‌டைமுறை சாத்திய‌த்தை கூறுவ‌தோடு அல்லாம‌ல் அத‌ற்கான‌ தீர்வினைக் கொடுக்க‌ வேண்டும் என்றார். ஜெர்ம‌ன் அறிஞ‌ர் ஒருவர் ஒரு ம‌னித‌ன் த‌ன‌து வாழ்வின் அனுப‌வ‌த்தை … Continue reading