ஈரான் / குமரி / கொலை / மீனவர்

ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி


ஈரான் கடற்கொள்ளையரால் கொலை செய்யப்பட்ட குமரி மாவட்ட மீனவர் உடலை கொண்டுவர முயற்சி நாகர்கோவில், ஜன. 23: ஈரான் கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என, நாகர்கோவில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த அந்தோனியப்பன் மகன் மெதடிஸ் என்ற டியன்சன். சவுதி அரேபியாவில் கத்தீப் … Continue reading

குமரி / ஜமாஅத் / முஸ்லிம்

குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் நாகர்கோவில், ஜன. 23: கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜமாஅத் தலைவர் எம். இப்ராஹிம்கான் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஏ. மீரான்மைதீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்றங்கரைபள்ளிவாசல் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதுபட்டு முடங்கிப்போகும் நிலையுள்ளது. இவற்றுக்குப் பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கேரளத்திலிருந்து வரும் முஸ்லிம் பயணிகள், குறிப்பிட்ட … Continue reading