எறும்பு / கேரளா / சமூகம் / துஆ

எறும்பால் அப்துல் காதருக்கு ஆபத்து;துஆ செய்வோம்மாக!

பாம்பு கடித்து மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோரை பார்த்திருக்கிறோம். ஆனால், எறும்பு கடித்ததாலே மருத்துவமனைக்கு செல்லக் கூடிய நபரை கேள்விப்பட்டிருக்கிறோமா? கேரள மாநிலம், பெரும்பாவூர் மாரம்பிள்ளையில், பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் அப்துல் காதர். இவர், 12 ஆண்டு சவூதி அரேபியாவில் பணியாற்றினார். அங்கு, 1998ம் ஆண்டு, எறும்பு கடித்து இவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. அதனால், உடலெங்கும் தடிப்புக்கள் தோன்றி, மயக்கம் அடைந்தார். இவரது நண்பர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஒரு வார சிகிச்சைக்குப் பின், உடல் … Continue reading

கேரளா / நீதிமன்றம் / வழக்கு

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை கோழிக்கோடு, ஜன. 15: கேரளத்தில் ஒரு வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோழிக்கோடில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பாபு மாத்யூ பி.ஜோசப் வியாழக்கிழமை இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 2003-ம் ஆண்டு மராத் என்ற பகுதியில் கடற்கரை பகுதி அருகே நடந்த கலவரத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 139 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் … Continue reading

இளைஞர் / கேரளா / கைது / நைஜீரியா

சுற்றித் திரிந்த நைஜீரிய இளைஞர் கேரளாவில் கைது

சுற்றித் திரிந்த நைஜீரிய இளைஞர் கேரளாவில் கைது திருவனந்தபுரம், ஜன.9: திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்திருந்தார். அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் கேட்டனர். ஆனால், தன்னிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த அந்த இளைஞர் போலீசார் வருவதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் தீவிர … Continue reading

குண்டுவெடிப்பு / கேரளா / நீதியின் குரல் / Hinduism / PRESS / Ulagam

ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!

கேரளா-கஷ்மீர், ஐபி மற்றும் புலிவால்! ஐ.பி! * நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? * புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா? * முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா? * உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை? ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence … Continue reading