உதவியாளர் / கஞ்சா / கடலூர் / கைதி / கைது / சப்ளை / சிறை / செவிலியர் / நர்ஸ்

கடலூரில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை – செவிலியர் உதவியாளர் கைது

Continue reading

ஓட்டுநர் உரிமம் / கடலூர் / கலெக்டர் / கைது / மாவட்டம் / லைசன்ஸ் / வாகனம்

லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் கைது செய்ய கலெக்டர் வலியுறுத்தல்

Continue reading

கல்லூரி / கைது / தாக்குதல் / நிர்வாகி / பள்ளிவாசல் / மாணவர்

பள்ளிவாசல் நிர்வாகி மீது தாக்குதல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது

பள்ளிவாசல் நிர்வாகி மீது தாக்குதல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது திருநெல்வேலி, மார்ச் 10: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் நிர்வாகியை தாக்கியதாக, கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் காட்டு புதுத்தெருவில் உள்ளது காட்டு ஜூம்மா பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலில் திங்கள்கிழமை இரவு மிலாது நபி பண்டிகையையொட்டி, சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சப்பாணிஆலிம் தெருவைச் சேர்ந்த பைசல் (23), இவர் நண்பர் ஆட்டோ டிரைவர் ஆஷிக் ரகுமான் … Continue reading

கைது / ராமேசுவரம் / வாலிபர்

வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபர் கைது

வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபர் கைது ராமேசுவரம்,பிப்.6- ராமேசுவரத்தில் மனை வியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர். வாலிபர் ராமேசுவரம் சந்தன மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமத் நிஷா(வயது 31). இவரது கணவர் இடி அமீன்(33). இவர்களுக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இடி அமீன் என்பவருக்கும் ராமேசுவ ரத்தை சேர்ந்த இளம் பெண் ணுக்கும் … Continue reading

கைது / நாட்டறம்பள்ளி

நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது

நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது நாட்டறம்பள்ளி, ஜன.16- நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :- நகை வியாபாரம் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று காலை போலீஸ் உடை அணிந்த 2 பேர் பொதுமக்களை அணுகி, தங்களிடம் உள்ள விலை உயர்ந்த தங்க நகைகளை மலிவான விலைக்கு வழங்குகிறோம் எனக் கூறி வியாபாரம் செய்யும் முயற்சியில் … Continue reading