சஸ்பெண்டு' / போலீஸ் / மதுரை

மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு


மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு மதுரை,பிப்,10_ மதுரையில் ரவுடிகளுடன் சென்று வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரை கமிஷனர் நந்தபாலன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மதுரை திலகர் திடல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் பாண்டி(38). அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வருபவர் வேல்பாண்டி(40). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் குடிபோதையில் நடந்து வந்தனர். அப்போது வியாபாரி ஹைதர் அலியிடம் நாங்கள் போலீசார், உன் மீது சந்தேகம் உள்ளது என்று … Continue reading

குடிபோதை / சஸ்பெண்டு' / போலீஸ்காரர்

குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் `சஸ்பெண்டு’


குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் `சஸ்பெண்டு’ சென்னை, ஜன.16- சென்னையில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் மீது `சஸ்பெண்டு’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் திருட்டு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து 2 முறை திருட்டு சம்பவம் நடந்தது. எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் விழிப்போடு பணியில் இருக்கிறார்களா? என்பதை உயர் அதிகாரிகள் திடீரென்று சென்று சோதனை நடத்தவேண்டும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, நேற்று … Continue reading