இலக்கியம் / சிறுகதை

பாரம் – சிறுகதை


குழந்தை ஹஸீனா பீரிட்டு அலறியது. மூத்தவன் அஸ்லம் தொட்டிலில் படுத்துக் கொண்டு தொடர்ந்து ஆட்டுமாறு அடம் பிடித்துக் கொண்டிருந்தான். ஆட்டும் வேகத் தில் கொஞ்சம் தளர்ச்சி தெரிந்தாலும் பெரி தாகக் குரலெடுத்துக் கத்தினான். கால், கையை உதைத்து தொட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சித்தான். “அடேய்! சும்மா படுக்கிறியா இல்லையா?” கீழே தொங்கிய அவனது இரண்டு கால் களையும் தொட்டிலுக்குள்ளே தள்ளி ஸல்மா மீண்டும் படுக்க வைத்து ஸ்பிரிங் தொட் டிலை, “ஹூ! ஹூ! அல்லாஹு” என்று தாலாட் … Continue reading

இளைய அப்துல்லாஹ் / சமூகம் / சிறுகதை

ஹிஜ்ரத் அல்லது அகதியாதல் – சிறுகதை


இளைய அப்துல்லாஹ் முன்னுரை ஒன்றுக்கு பிறகு வாசிப்போம்இதில் வரும் ஜின்கள் எனும் விடயதானம் முஸ்லிம்களுக்கு தெரியும். ஏனைய அன்பர்களுக்காக கொஞ்சம் சொல்ல வேண்டும்.ஜின்கள் அல்லாஹ்வின் படைப்பு என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. அவை கூட்டம் குடும்பத்தோடு வாழ்கின்றன. மனைவி பிள்ளைகள் இருக்கின்றன. இந்த உலகில் மனிதர் ஜின்களைப் பார்க்க முடியாது. ஆனால் ஜின்களுக்கு மனிதர்களைப் பார்க்க முடியும். மறுமை நாளில் இது மாறி இருக்கும். ஜின்களுக்கு மனிதர்களை பார்க்க முடியாது. இவை அரூபமானவை. இவைகளை ஆவிகள் என்றோ … Continue reading

சாயபு வீடு / சிறுகதை

சாயபு வீடு! சிறுகதை


சாயபு வீடு ‘எல்லே’ சுவாமிநாதன், அமெரிக்கா மார்கழி மாதத்தில் பொழுது புலர்ந்த வேளை. கிராமத்துக் குளத்தில் குளித்து ஈரத்துணியுடன் வாயில் தோத்திரம் முணுமுணுக்க வந்தாள் சங்கரிப்பாட்டி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டி. வயது எழுபது பிராயம் ஆனாலும் உடல் வலிமைக் குறைவு இல்லாமல் இருப்பதாகவே பட்டது. கிராமக் கணக்கர் ராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் தன் பெண் சாணி உருண்டைகள் வைத்து அதில் பூசனிப் பூவை நட்டுக் கொண்டிருந்ததைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். பாட்டியைக் கண்டதும், “பாட்டி, ஒரு … Continue reading